NATYANJALI DANCE FESTIVAL IN TAMIL | நாட்டியாஞ்சலி நடன விழா

NATYANJALI DANCE FESTIVAL IN TAMIL | நாட்டியாஞ்சலி நடன விழா

NATYANJALI DANCE FESTIVAL IN TAMIL: நாட்டியாஞ்சலி என்பது 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ வி. பி. தனஞ்சனன் சிர்கா இயக்கிய பாரதநாட்டியக் கலவையாகும். இது இராக மாலிகை, தாள மாலிகை, மற்றும் விநாயகர், சரஸ்வதி, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களில், வெவ்வேறு தாளங்கள் மற்றும் இராகங்களில் புகழும்வகையில் நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக நாட்டியாஞ்சலி என்பது சிதம்பரம் நடராசர் கோயிலில் நடக்கும் நடனத் திருவிழாவைக் குறிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் … Read more

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் இல் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னாளில் இத்திருவிழா … Read more

KARTHIGAI DEEPAM WISHES 2024 IN TAMIL | இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

KARTHIGAI DEEPAM WISHES 2024 IN TAMIL | இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

KARTHIGAI DEEPAM WISHES 2024 IN TAMIL: ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே … Read more

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL: தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் … Read more

KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL | கார்த்திகை தீபம் வரலாறு

KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL | கார்த்திகை தீபம் வரலாறு

KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து … Read more

TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | TAMIL PUTHANDU WISHES | தமிழ்ப் புத்தாண்டு வரலாறு

TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | TAMIL PUTHANDU WISHES | தமிழ்ப் புத்தாண்டு வரலாறு

TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், … Read more

THAIPUSAM 2024 WISHES IN TAMIL | தைப்பூசம் வாழ்த்துக்கள் 2024

THAIPUSAM 2024 WISHES IN TAMIL | தைப்பூசம் வாழ்த்துக்கள் 2024

THAIPUSAM 2024 WISHES IN TAMIL: முருகப் பெருமானின் ஆசி பெற, தைப்பூச திருநாளன்று காவடி எடுத்து, அலகு குத்தி வழிபடுவர். தை மாதத்தில் பௌர்ணமி தினமும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வருவதைக் கொண்டாடும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தினத்தில், முருகப் பெருமான் மட்டுமல்லாமல், சிவபெருமானுக்கும் உரிய அற்புத தினமாக அமைகிறது. இந்த சுப தினத்தில், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் முருகனின் ஆசி பெறுவதற்கு இந்த இனிய நாளிற்கான வாழ்த்துக்களைப் பகிரலாம். தைப்பூசம் தோன்றிய … Read more

THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

THAIPUSAM 2024: தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு … Read more

REPUBLIC DAY IN TAMIL | இந்தியக் குடியரசு நாள்

REPUBLIC DAY IN TAMIL | இந்தியக் குடியரசு நாள்

  REPUBLIC DAY IN TAMIL: இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று. REPUBLIC DAY IN TAMIL | வரலாறு REPUBLIC DAY IN TAMIL: 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர … Read more

PONGAL WISHES 2024 IN TAMIL | பொங்கல் வாழ்த்துக்கள் 2024

PONGAL WISHES 2024 IN TAMIL | பொங்கல் வாழ்த்துக்கள் 2024

PONGAL WISHES 2024 IN TAMIL: பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. … Read more